பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்!
பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்! மதபோதகர் ஜாகீர் நாயக் மதச் சொற்பொழிவுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது கத்தார் நாட்டில் நிகழும் பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நிகழவுள்ளதாக கத்தார் அரசுக்கு சொந்தமான அல்காஸ் என்ற விளையாட்டு சேனல் தொகுப்பாளர் பைசல் அல்ஜாரி உறுதிப்படுத்தியுள்ளார். ஜாகீர் நாயக் ,மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மும்பையில் பிறந்தவர்.இவர் புனித பீட்டர் பள்ளி மற்றும் கிஷின்சந்த் செல்லாராம் கல்லூரியிலும் … Read more