மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு!

திமுக வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேனல் விசன் எனும் யூடியூப் சேனலில் தன்னை பற்றி உண்மைக்கு புறம்பான வீடியோ வெளியிட்டதாக மதன் ரவிச்சந்திரன் மீது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நிலத்தகராறில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் இதனை மையமாக வைத்து,அண்மையில் சேனல் விசன் எனும் யூடியூப் சேனலில் ‘கள்ளத்துப்பாக்கி கடந்த வந்த பாதை’ எனும் தலைப்பில் மதன் … Read more