மதிய நேரத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! என்ன இதையும் சாப்பிடக் கூடாதா!!?
மதிய நேரத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! என்ன இதையும் சாப்பிடக் கூடாதா!!? நாம் மதிய நேரத்தில் என்னென்ன உணவுகளை கட்டாயமாக சாப்பிடக் கூடாது என்பது பற்றியும் மீறி மதியம் சாப்பிடும் பொழுது என்ன நடக்கும் என்பது பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி நம்மை வளர்த்தார்கள். நாம் மருந்துதான் உணவு என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் வளர்ந்து வரும் நாகரிகம் மற்றும் கலாச்சாரம் … Read more