பெரம்பலூரில் மதுபானக் கடை ஊழியர்களிடம் ரூ.3.50 லட்சம் பணம் பறிப்பு!

பெரம்பலூர் அருகே அரசு மதுபானக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்வட்டம், பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கால் பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் கண்காணிப்பாளராக களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 45) பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக பாடாலூர் பெரியார் நகரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 40) உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் … Read more