இனி டாஸ்மார்க்குக்கும் இந்த நடைமுறை வந்தாச்சு? ஒருவரும் தப்ப முடியாது?
இனி டாஸ்மார்க்குக்கும் இந்த நடைமுறை வந்தாச்சு? ஒருவரும் தப்ப முடியாது? கடந்த ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் பண்டிகையின் பொழுது அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதனால் 850 கோடி வசூல் ஆனது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,341 கடைகள் மூலம் பல வகையான மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் இதற்காக 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் மற்றும் 11 நிறுவனங்களிடமிருந்து … Read more