மதுப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதுபான கடைகள் அனைத்தும் 11 மணி வரை செயல்படும்!!
மதுப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதுபான கடைகள் அனைத்தும் 11 மணி வரை செயல்படும்!! நாடாளுமன்ற தேர்தலானது தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றதால் தேர்தல் நடத்த விதைகள் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது.குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மதுபான கடைகள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து விட்டதால் மீண்டும் பழைய நேரத்திற்கே மதுபான கடைகள் இயங்க வேண்டும் என … Read more