என்னது காலி பாட்டில் கொடுத்தா  பத்து ரூபாயா? தமிழக அரசின் புதிய  நடவடிக்கை!

Ten rupees for an empty bottle? Tamil Nadu government's new move!

என்னது காலி பாட்டில் கொடுத்தா  பத்து ரூபாயா? தமிழக அரசின் புதிய  நடவடிக்கை! தமிழகத்தில் 5300 டாஸ்மார் கடைகள் இயங்கி வருகின்றன.இதையொட்டி வேலூர் வனபகுதியை ஒட்டிஉள்ள டாஸ்மார்க் கடைகளில் லேபில் ஒட்டி உள்ள காலி பாட்டில்களை கொடுத்தா பத்து ரூபாய் என அறிவித்தது.இதில் 15 முதல்25 சதவீதம் மலைவாஸ்தலத்திலும் வனப்பகுதிலும் ஒட்டியே அமைத்துள்ளன. பிறகடைகள் ஊர் ஒதுக்கு புறத்திலோ கிராமங்கள் ஒதுக்கு அமைத்துள்ளன. இங்குவரும் மது பிரியர்கள் மதுவை வாங்கி குடித்துவிட்டு அப்டியே போட்டுசெல்கின்றனர். இதனால் வனவிலங்குகள் … Read more