கலிபோர்னியாவை கலக்கும் ‘மதுரை இட்லி கடை’

தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லியை அமெரிக்கா வரை கொண்டு சென்ற மதுரை இட்லி கடை உரிமையாளர்களுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உணவகம் என்றாலே அது மதுரை தான் என்பது அனைவரும் அறிந்ததே. 24 மணி நேரமும் சுடச்சுட உணவுகள் ஓட்டல்களில் கிடைக்கும் என்பதும் இதனால்தான் மதுரையை தூங்கா நகரம் என்று அழைப்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்று அங்கு கலிபோனியா மாநிலத்தில் ’மதுரை … Read more