உணவக உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை! இந்த கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை!
உணவக உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை! இந்த கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை! இந்த ஆண்டு பல பொருட்களின் விலை அதிகளவு உயர்ந்து காணப்படுகிறது.விலைவாசி பெருமளவு உயர்ந்tததை கண்டித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயுவின் விலை அதிக்களவு உயர்ந்து காணப்படுகிறது.பெட்ரோல் டீசல் விலை உயர்வை அனைத்து தரப்பினரும் பெரிதும் எதிர்த்தனர்.மக்களுக்கு மாநிலங்கள் கொடுத்த இலவச சலுகைகள் தான் நிதி நெருக்கடிக்கு காரணம். அதனால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது என மத்திய … Read more