வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு: மத்திய அரசு!!
அரசு அலுவலகங்களில் வேலை செய்யாது மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியா்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிப்பதற்காக, அவா்களைக் கண்டறியுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வேலை செய்யாது மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திறமையற்ற பணியாளர்கள் மற்றும் ஊழலில் ஈடுபடும் பணியாளர்களை கண்டறியுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பணியாளா் நல அமைச்சகத்தின் அடிப்படை விதிகள்-56(J)(I) மற்றும் … Read more