நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ மத்திய அரசு வழங்கும் ரூ.6,000 பெற உடனே இதை செய்யுங்கள்!!
நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ மத்திய அரசு வழங்கும் ரூ.6,000 பெற உடனே இதை செய்யுங்கள்!! நம் நாட்டில் மத்திய அரசு பெண்களுக்கென்று பல நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக “ஜனனி சுரக்ஷா யோஜனா” உள்ளது. இந்த ஜனனி சுரக்ஷா யோஜனா கடந்த 2005 இல் தொடங்கப்பட்டவையாகும்.கர்ப்பிணி பெண்கள் போதிய நிதி இல்லாத காரணத்தினால் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.இதனால் குழந்தை பிறக்கும் … Read more