பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. வீடு தேடி வரும் புதிய திட்டம்! மத்திய அரசின் நியூ அப்டேட்!
பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. வீடு தேடி வரும் புதிய திட்டம்! மத்திய அரசின் நியூ அப்டேட்! 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு அஞ்சல் துறையின் கீழ் இந்தியா போஸ்ட் வங்கி முறையை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைவரும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வங்கி சேவைகளை செய்து கொள்ளும் வசதியை கொண்டு வந்தனர். அந்தவகையில் ஆதாரில் புதிய தொலைபேசி எண் புதுப்பித்தல், குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதார் மூலம் பணம் … Read more