மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி உயர்வு உண்டு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி உயர்வு உண்டு! ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கம் உயர்ந்து வருகின்றது.அதன் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை அவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகின்றது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது.அந்த அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு … Read more