பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த சூப்பர் அப்டேட்! சேமிப்பு திட்டங்களில் திடீர் திருப்பம்!
பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த சூப்பர் அப்டேட்! சேமிப்பு திட்டங்களில் திடீர் திருப்பம்! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கான ஒப்புதலை பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்குதலில் மூத்தக்குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமான … Read more