எப்போதான் என் டீ பாக்கி தருவீங்க! ரூ 30 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் பாஜக எம்எல்ஏ!
எப்போதான் என் டீ பாக்கி தருவீங்க! ரூ 30 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் பாஜக எம்எல்ஏ! படங்களில் அரசியல்வாதிகள் பலகடைகளிலிருந்து பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்தாமல் அதிகாரத்தை பயன்படுத்தும் காட்சிகளை பலதும் நாம் பார்த்திருப்போம். அதேபோல தற்பொழுது உண்மை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் மாவட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் முதல்வர் மற்றும் அவரது நிர்வாகிகள் மேல் உள்ள நம்பிக்கை மக்களுக்கு சற்று குறைந்துவிட்டது. … Read more