இந்த மருந்துகள் போலியானது!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
இந்த மருந்துகள் போலியானது!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் உணவிற்கு பதிலாக அதிக மாத்திரை உண்ணுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் சில மாத்திரைகள் போலியானது எனவும் பல மருந்துகள் தரமற்று இருப்பதாகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தகவலை வெளியிட்டுள்ளது . மேலும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பல நிறுவனங்களின் மருந்துகளை ஆய்வு நடத்தியது. அதனையடுத்து ஆய்வு முடிவுகளில் பல மருந்துகள் மற்றும் மாத்திரைகள் தரமற்றவைகள் எனவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Read more