ஆசிரியர்களுக்கு வெளிவந்துள்ள முக்கிய செய்தி ! மாறுதல் வேண்டி விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்!
ஆசிரியர்களுக்கு வெளிவந்துள்ள முக்கிய செய்தி ! மாறுதல் வேண்டி விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்! தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள்மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இதனிடையே பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் 8-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்து இருந்தது. இதனால் ஆசிரியர்கள் … Read more