மனிதர்களுக்கு நோயை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக மனிதர்கள் எடுத்த முயற்சி

மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை வெளிவிட காரணம் என்ன? எதற்காக?
Parthipan K
அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தை சேர்ந்த அதிகாரிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை பறக்கவிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருக்கும் கொசுக்களால் அதிகமான நோய் தொற்று ...