என்னிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் விமல் படத்தை தயாரிக்க வேண்டும்: பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிக்கை
பிரபல தயாரிப்பு நிறுவனமான அரசு பிலிம்ஸ் என்ற நிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ’மன்னார் வகைறா’ என்ற படத்தில் நடிக்கும்போது நடிகர் விமல் தன்னிடம் ரூ.5.35 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், ஆனால் 1.35 கோடி ரூபாய் மட்டுமே அவர் திருப்பி கொடுத்து இருப்பதாகவும், மீதி பணத்தை அவர் இன்னும் தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே விமல் நடிக்கும் அனைத்து படங்களும் என்னுடைய என்.ஒ.சி இல்லாமல் வெளியாக முடியாது என்பதால் அவரை வைத்து … Read more