மன அழுத்தத்தை குறைக்கும் சூப்பர்ஃப்ரூட்!
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த கொய்யாவில்,விட்டமின் மற்றும் மினரல் அதிகமாகவும் கலோரியும் கொழுப்பு சக்தியும் மிகக் குறைவாகவும் உள்ளதால் இந்த பழத்தை சூப்பர்ஃப்ரூட் என்று அழைக்கின்றனர்.இந்தப் பழத்தில் 150க்கும் மேலான கொய்யா வகைகள் உலகம் முழுவதும் கிடைக்கின்றது.நம் தமிழகத்தில் குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஆயக்குடி பகுதியில் இந்த கொய்யா பழங்கள் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. ஆயக்குடியில் விளைவிக்கும் பழங்கள் அதிகளவில் பழனிக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த பகுதி பழங்கள் மிகவும் சுவையானதாக இருக்கின்றது என்றும் … Read more