வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!

வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்! பணம் சம்பாதித்தாலும் அவை நம் கையில் தங்காமல் ஏதோ ஒரு வழியில் செலவு வந்து கொண்டே இருக்கிறது என்று வருத்தப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள்.கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை கடைபிடித்து பிடித்தல் போதும்.செல்வம் வீடு தேடி வரும். வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்: 1.வீட்டு பூஜை அறையை சுத்தமாக வைப்பதோடு சாமிக்கு பூ மாலை செலுத்தி வழிபட வேண்டும். 2.பணம் கொடுத்தல்,வாங்கலின் போது வீட்டு … Read more