மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள்? சுகாதாரத்துறை அமைச்சரின் பதில்!!

Vacancies in medical field? Health Minister's Answer!!

மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள்? சுகாதாரத்துறை அமைச்சரின் பதில்!! மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு (MRB) தேர்வு வாரியம் மூலமாக தமிழகத்தில் சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக மருத்துவத்துத்துறையில் காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்து விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்த தேர்வு சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் … Read more