கரு கலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம்! அதிரடி நடவடிக்கையாக மருத்துவமனைக்கு சீல்!

The incident of the woman's death due to abortion! Seal the hospital!

கரு கலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம்! அதிரடி நடவடிக்கையாக மருத்துவமனைக்கு சீல்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குவாடு கிராமத்தை சேர்ந்த பெண்மணி தான் பெரியநாயகம். இவருக்கு 37 வயதாகிறது. இவர் கருவுற்று இருந்துள்ளார். கருவை கலைப்பதற்காக தியாகதுருக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு நேற்று கருக்கலைப்பு செய்யப்பட்டது. கருக்கலைப்பில் பெண்மணிக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்பெண்  உயிரிழந்ததையடுத்து மருத்துவமனையயை  அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.உடனடியாக போலீசார் மருத்துவமனைக்கு வந்து ஆரப்பட்டம் … Read more