எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட உணவில் இருந்த ஆபத்து! பெற்றோர் கவனித்ததால் உயிர்சேதம் தவிர்ப்பு!
எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட உணவில் இருந்த ஆபத்து! பெற்றோர் கவனித்ததால் உயிர்சேதம் தவிர்ப்பு! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தினசரி 100 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டார். அந்த பதிவில் ஒரு குழந்தை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அதனால் அவருக்கு இரண்டு நாட்களுக்கு உணவு எதுவும் கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது. அறுவை சிகிச்சை முடிந்த எட்டு நாட்களாக குழந்தை எந்த … Read more