சற்றுமுன்: தமிழ்நாட்டிலும் ஹிஜாப் அணிய தடை.. பின்னணியில் சைலண்டாக வேலை பார்க்கும் திமுக!!
சற்றுமுன்: தமிழ்நாட்டிலும் ஹிஜாப் அணிய தடை.. பின்னணியில் சைலண்டாக வேலை பார்க்கும் திமுக!! ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் ஹிஜாப் அணியும் விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பூதாகரமாக வெடித்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று தடை விதித்திருந்தனர். இந்த தடையை எதிர்த்து பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்துக்கள் மட்டும் கயிறு என தொடங்கி தங்களது மதத்தை வெளிப்படுத்தும் விதமாக அணிகலன்களை அணியலாம் நாங்கள் ஏன் அணியக் கூடாது என்று … Read more