மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை

மருத்துவர்களைத் தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை..! மத்திய அரசு

Parthipan K

மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மழைக்காலக் கூட்டத்தொடரின் 6ஆம் நாளான சனிக்கிழமை அன்று மாநிலங்களவையில் மருத்துவப் பணியாளர்களைத் தாக்குபவர்களுக்கு 5 ...