மருத்துவ கட்டணம் கட்டாததால் முதியவரை படுக்கையில் கட்டி வைத்த மருத்துவமனை
தனியார் மருத்துவமனையில் கட்டண கொள்ளையை பற்றி நாம் நிறைய கேள்வி பட்டிருப்போம். அப்படிமத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த 80 வயது முதியவரை உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது அவரது குடும்பத்தினர் 5 ஆயிரம் ரூபாய் முன் பணமாக செலுத்தியுள்ள்னர். அவர் சிகிச்சை பெற்று குணமடைந்ததையடுத்து மேலும் 11 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு மருத்துவ மனை நிர்வாகம் … Read more