மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் தாக்கல் செய்தார்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா தாக்கல்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!

Parthipan K

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கான மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். நீட் ...