இது இல்லை என்றால் இனி மெடிசன் கிடையாது! மருந்து கட்டுப்பாட்டு துறை வெளியிட்ட அறிவிப்பு!
இது இல்லை என்றால் இனி மெடிசன் கிடையாது! மருந்து கட்டுப்பாட்டு துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசிற்கு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகத்தில் பல்வேறு சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. அந்த மருந்து கடைகளில் மனநோய் மற்றும் தூக்கம் மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதனை உறுதி செய்ய மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த சோதனைகள் சென்னையில் பெருங்குடி திருமலை நகர் … Read more