புதிய கல்விக்கொள்கையில் திருத்தம் தேவை! மரு.அன்புமணி ராமதாஸ்.
8-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, மும்மொழி கொள்கை தேவையற்றவை, புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும்! என்று பாமக இளைஞரணி தலைவர் மரு.அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான ஏற்பாடு என்று கூறி, புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு சில திட்டங்கள் வரவேற்கக்கூடியவையாக இருந்தாலும் கூட, பெரும்பாலான திட்டங்கள் மொழித்திணிப்பையும், ஏழை அடித்தட்டு மக்களிடமிருந்து பள்ளிக்கல்வியை பறிப்பதையும் தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. … Read more