இதற்கான பாஸ்வேர்டு உங்களுக்கு மறந்து விட்டதா? உடனடியாக இதை ட்ரை செய்யுங்கள்!

இதற்கான பாஸ்வேர்டு உங்களுக்கு மறந்து விட்டதா? உடனடியாக இதை ட்ரை செய்யுங்கள்! பாஸ்வேர்ட் என்றாலே அதை எப்போதும் மற்றவர்களுடன் பகிரக் கூடாது, குறிப்பாக பாஸ்வேர்ட்டை யாருக்கும் தெரியாமல் மிகவும் ஸ்ட்ராங் ஆக செட் செய்ய வேன்டும்.நாம் அதனை எப்பொழுதும் மறக்க கூடாது. ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதில்லை. எப்படியானாலும் நாம் செட் செய்த பாஸ்வேர்டை சரியான நேரத்தில் மறந்துவிடுவோம். பெரும்பாலும், நம்முடைய வைஃபை பாஸ்வேர்ட்டை நாம் ஒருமுறை செட் செய்வதோடு அடுத்து அதை அதிகம் பயன்படுத்தமாட்டோம். அதனால் … Read more