காலையில் வெறும் வயிற்றில் வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

காலையில் வெறும் வயிற்றில் வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!! வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். வெந்தய டீ தயாரிக்கும் முறை: ஒரு பாத்திரத்தில் … Read more