மலைபுறம்போக்கு நிலத்தில் வெளியூர் மக்களுக்கு பட்டா வழங்குவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!!

மலைபுறம்போக்கு நிலத்தில் வெளியூர் மக்களுக்கு பட்டா வழங்குவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!! ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்த கொண்டகுப்பம் கிராமத்தில் உள்ள மலைபுறம்போக்கு நிலத்தை வெளியூர் மக்களுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை முயற்சிப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லாலாப்பேட்டை அடுத்த கொண்டக்குப்பம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் வனத்துறைக்கு அருகில் மலைப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் வெளியூர் பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறை அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு … Read more