கார்கே பேச்சு : காங்கிரஸின் ‘அபகரிக்கும்’ மனப்பான்மை! இது புதியதல்ல. ஒரு வரலாற்று அலசல்
காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் கூறிய கருத்துக்கள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் பேசியதில் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நாட்டின் பிற பகுதிகளிலும் கட்சி தனது உரிமையை (கப்சா) வலியுறுத்துவதற்கு வழி வகுக்கும் என்று அவர் மறைமுகமாகக் கூறினார். இது காங்கிரசின் வழக்கமான பழைய மனநிலையை உணர்த்துவதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அறிக்கை, காங்கிரஸின் ‘அபகரிப்பு’ (பிடுங்குதல்) மனப்பான்மை என பலரும் விமர்சிக்கின்றனர். இது கட்சியின் அதிகாரம் … Read more