குடும்பத்தலைவிகளிடம் சிறுதொழில் ஆசை!! மோசடி செய்த திமுக பிரமுகர்!!
குடும்பத்தலைவிகளிடம் சிறுதொழில் ஆசை!! மோசடி செய்த திமுக பிரமுகர்!! மளிகைபொருட்களை பேக்கிங் செய்து சுலபமாக மாதம் 10 ஆயிரம் வரை சாம்பாதிக்கலாம் என கூறி மோசடி செய்த தம்பதிகள். சென்னை அரும்பக்கத்தில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மகாதேவ பிரசாத். இவர் “மோகா” என்ற பெயரில் மளிகைப்பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்களிடம் தனது நிறுவனத்தில் 25 ஆயிரம் முதலீடு செய்தால், மளிகைப்பொருட்கள் மொத்தமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை எடைக்கு … Read more