தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எங்கெல்லாம் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எங்கெல்லாம் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது!! வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாகவே தமிழகத்தில் காற்று திசை மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கடந்த வாரங்களில் பகல் நேரத்தில் கடுமையான வெயில் மற்றும் இரவு நேரங்களில்  கனமழை பெய்து வந்தது. இப்பருவ மாறுபாடு காரணமாக மழைப்பொழிவு சில தினங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் அடுத்த 2 மணி நேரங்களுக்கு கன்னியாகுமரி, தென்காசி,திருநெல்வேலி,தேனி, திண்டுக்கல் கோவை நீலகிரி போன்ற மாவட்டங்களில் … Read more

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை:! வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை:! வானிலை மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு,15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் கள்ளக்குறிச்சி,கோயமுத்தூர், நீலகிரி,வேலூர்,திருப்பத்தூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை, கன்னியாகுமரி திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் … Read more