மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்?
புத்தாண்டு பரிசாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட குறைவாக பொழிந்து இருந்தது மேலும் நேற்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில். திடீரென நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. மழை மேலும் சில நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறி இருந்தார். சென்னையில் தொடர்ந்து கோடம்பாக்கம், மீனம்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், பல்லாவரம், பூந்தமல்லி, போரூர், ஆலந்தூர், மடிப்பாக்கம், … Read more