10 நிமிட சிம்பு கேரக்டரை 45 நிமிடமாக நீட்டித்த இயக்குனர்
ஹன்சிகா நடித்து வரும் ’மஹா’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது என்பதும் இந்தப் படத்தில் அவர் பைலட்டாக நடிக்கிறார் என்று என்பதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வரும் காட்சிகள் இருக்கும் என்று படக்குழுவினர் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது இந்த கேரக்டர் விரிவாக்கப்பட்டு சுமார் 45 நிமிடங்கள் வரும் … Read more