ஆன்லைன் கேம்மால் மாணவன் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

what-the-student-did-with-the-online-game-police-registered-a-case

ஆன்லைன் கேம்மால் மாணவன் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் தலைவாசல் சதாசிவபுரத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய மாணவர். இவர்  தேவியாக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் சூதாட்டத்தில் 75 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளார். இந்நிலையில் வங்கி கணக்கில் பணம் இல்லாததை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து மாணவனிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அதனால் மனமுடைந்த நிலையில் அந்த மாணவன் … Read more