கல்லுரி மாணவர்கள் இனி பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்!! தமிழக அரசு உத்தரவு!!
கல்லுரி மாணவர்கள் இனி பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்!! தமிழக அரசு உத்தரவு!! தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மு க ஸ்டாலின் அவர்கள் திமுகவின் தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை ஒன்றொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதன்படி கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் நான்காயிரத்த்தை இரண்டு தவணையாக பிரித்து வழங்கப்பட்டது. மேலும் கோரோனா நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைகாரர்களுக்கும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு பயணக் கட்டணம் இல்லை … Read more