#breakingnews:! திரைப்பட பாணியில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை! அச்சத்தில் பெற்றோர்கள்!
சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து கஞ்சா விற்ற நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மாணவர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து அவர்களுக்கு கஞ்சா விற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து திரைப்பட பாணியில் கஞ்சா விற்பனை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.மேலும் கஞ்சா கும்பலின் தலைவனை விருகம்பாக்கம் … Read more