மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முக்கிய தகவல்! செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்!!
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முக்கிய தகவல்! செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்!! காமராஜர் பிறந்த இந்நாளை தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து சென்னை வேளச்சேரியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். … Read more