11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம்! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம்! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! திருச்சி மாவட்டம் ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது மர்மமாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கம் படிக்க முடியாமல் போனதால் தான் உயிரிழந்து விட்டதாக அவரே எழுதி வைத்த கடிதம் நம்பகத்தன்மை அற்றதாக இருந்தாலும் மறுபக்கம் பல மாணவர்களிடம் அந்த மன அழுத்தம் இருந்து வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி வருகின்றனர். ஏதேனும் … Read more