கல்லூரி மாணவிகள் பற்றிய அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு! வழுக்கும் கண்டனம்!

Minister Duraimurugan's controversial speech about college girls!

கல்லூரி மாணவிகள் பற்றிய அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு! வழுக்கும் கண்டனம்! வேலூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் “செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் பெற்றோர்கள் அவர்களது பெண்பிள்ளைகளை அரசு கல்லூரிகளில் சேர்த்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறோம் அதை மாணவிகள் இஷ்டம் போல் செலவு செய்துகொள்ளலாம் என்று கூறிய அமைச்சர் துரைமுருகன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். … Read more