வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 2500 உதவித்தொகை! அரசு வெளியிட்ட குட் நியூஸ்!
வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 2500 உதவித்தொகை! அரசு வெளியிட்ட குட் நியூஸ்! சத்தீஸ்கர் சட்ட மன்றத்தில் நேற்று 2023-24 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த பட்ஜெட்டை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் சத்தீஸ்கர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டுத்தொடர் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பு பாகேல் அரசாங்கத்தின் கடைசி மாநில பட்ஜெட் இதுவாகும். 2023 24 ஆம் … Read more