வீட்டு வேலை செய்பவர்கள் முதல் இவர்கள் வரை அரசு வழங்கும் ரூ.1000! எப்படிபெறுவது! இதோ அதற்கான வழிமுறை!
வீட்டு வேலை செய்பவர்கள் முதல் இவர்கள் வரை அரசு வழங்கும் ரூ.1000! எப்படிபெறுவது! இதோ அதற்கான வழிமுறை! அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு பல சமூக பாதுகாப்புத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி, 2021 அன்று இ-ஷரம் அறிமுகப்படுத்தினார்.ESIC அல்லது EPFO-ல் உறுப்பினராக இல்லாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள் அல்லது அமைப்புசாரா துறையில் பணிபுரிவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டனர். இதுவரைக்கு 50 லட்சத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களில் இணைந்துள்ளது. இதனால் அமைப்புசாரா துறையில் … Read more