ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! இனி மாதம் இரண்டு முறை பொருட்கள் பெறலாம்?
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! இனி மாதம் இரண்டு முறை பொருட்கள் பெறலாம்? இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த பொங்கல் பண்டிகையன்று பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச அரசு அறிவிப்பு … Read more