வைரலாகும் போஸ்டர்.. மதுபான கடைகள் மூடல்!! பொறுப்பை இழக்கும் செந்தில்பாலாஜி!!
வைரலாகும் போஸ்டர்.. மதுபான கடைகள் மூடல்!! பொறுப்பை இழக்கும் செந்தில்பாலாஜி!! தமிழ்நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டி தருவது எதுவென்றால் மதுபான கடைகள் தான்.தற்பொழுது ஆட்சியில் இருக்கும் திமுக அதன் பொறுப்புக்களை செந்தில் பாலாஜியி்டம் கொடுத்துள்ளது.இவர் மேல் முன்னதாகவே பல புகார்கள் இருந்து வரும் வேளையில் தற்பொழுது மதுபானம் கடை ரீதியாகவும் புகார்கள் மேலிடத்திற்கு வந்த வண்ணமாகவே தான் உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் திமுக பல சர்ச்சைகளில் சிக்குவதையே வழக்கமாக வைத்துள்ளது.அந்தவகையில் சமீபத்தில் பிடிஆர் … Read more