மக்களவையில் ஆதரவு! மாநிலங்களவையில் எதிர்ப்பு! அதிமுக நிலைபாடு முத்தலாக் நிறைவேற்றம்.

மக்களவையில் ஆதரவு! மாநிலங்களவையில் எதிர்ப்பு! அதிமுக நிலைபாடு முத்தலாக் நிறைவேற்றம். கடந்த நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை சட்டம் இயற்ற மாநிலங்கள் அவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பிஜேபி மோடி அரசிடம் பெரும்பான்மை இல்லாததால் அச்சட்டம் நிறைவேற்றாமல் இருந்தது. அதே மசோதாவை இன்றைய நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக, மாநிலங்களவையிலும் இம்மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் அதிமுக ஆதரவு அளித்ததை தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. முத்தலாக் … Read more

அவையிலேயே கட்சி விட்டு கட்சி மாறிய அமைச்சர்? அதிமுக கலக்கம்! திமுக ஹேப்பி!

அதிமுக மற்றும் திமுக சார்பில் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவி ஏற்றனர். திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதே போன்று அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், சந்திரசேகரன், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக இளைஞரணி தலைவர் … Read more