நான் மாநிலம் டா! நான் மாவட்டம் டா! என்ன கட்சிக்குள்ளேயே இப்படி ஓர் கைகளப்பு? வேடிக்கையாக மாறிய பாஜக!
நான் மாநிலம் டா! நான் மாவட்டம் டா! என்ன கட்சிக்குள்ளேயே இப்படி ஓர் கைகளப்பு? வேடிக்கையாக மாறிய பாஜக! சமீபத்தில் பாஜகவில் மாநில துணை தலைவர்கள் ,மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் பதவி மாற்றம் நடைபெற்றது. அதற்கான பட்டியலையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அந்த வரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வைரிவயல் பகுதியை சேர்ந்த கவிதா ஸ்ரீகாந்த் என்பவர் மாநில மகளிரணி செயலாளராக இருந்து வந்தார். தற்பொழுது … Read more